Estimated read time 1 min read
பங்குச்சந்தைகள்

மியூச்சுவல் ஃபண்டுகள் அறிவித்த Stress Test முடிவுகள்

மியூச்சுவல் ஃபண்ட் அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க Stress Test ஒரு நல்ல நடவடிக்கை என்கிறார் எடெல்வீஸ் ஏஎம்சியின் திரிதீப் பட்டாச்சார்யா.